Home
இறுதி காலம்
விளக்கங்கள்
ENGLISH
பாடல்கள்
தீர்கதரிசனம்
எனதுYoutube
Newlight
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
சிலுவை வழியாக ஆசீர்வாதம் பிரார்த்தனை கூட்டம் பாகம் 1
angel tv
,
kaathal
,
love
,
Sadhu Sobitharaj
,
குணமளிக்கும் இயேசு
,
யேசுவின் அன்பு
No comments
உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்
சிலுவை வழியாக ஆசீர்வாதம் பிரார்த்தனை கூட்டம் பாகம் 1
Share
Share
Tweet
Share
No comments :
Post a Comment
Subscribe to:
Post Comments ( Atom )
பிரபலமான பதிவுகள்
ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா ?
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
நரகத்தின் வாசல் இதுதானோ ?
சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அ...
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ Part 4- March 17, 2016
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ Part 4- March 17, 2016
400 வருடங்கள் உயிருடன் வாழும் மனிதர்
கைலாச மகரிஷியை பார்க்க வேண்டுமென்றால் இமயமலைக்குத்தான் போக வேண்டும். அங்க தான் இருக்கிறார். அவரை முதலில் பார்த்து அவர் சொன்ன காரியங்களை பு...
இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 01
இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல்
பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார் மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார் அலகையின் பிடியில...
MARAIVIL / மறைவில் Ep - 4
MARAIVIL - IN THE SECRET with Pastor. Vincent Mohankumar.
சரியான வெளிப்பாடுகளை புரிந்து கொள்வது எப்படி ? 02
சரியான வெளிப்பாடுகளை புரிந்து கொள்வது எப்படி ? 02
ஆணில் இருந்து பெண் ?
மனிதன் தோ ற் றம் தொடர்பாக பலவிதமான கொள்கைகள் காணப்படுகின்றது. இக்கொள்கைகளில் கூர்ப்புக் கொள்கை இன் று பலராலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள...
கர்த்தரின் பாரம் இஸ்ரேல் 2014 MAY 23 பாகம் 2
கர்த்தரின் பாரம் இஸ்ரேல் 2014 MAY 23 பாகம் 2
No comments :
Post a Comment