Home
இறுதி காலம்
விளக்கங்கள்
ENGLISH
பாடல்கள்
தீர்கதரிசனம்
எனதுYoutube
Newlight
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
LIVE PROPHETIC CONFERENCE - SEP 25, 2016
angel tv
,
Bethlehem
,
Bro.Vincent Selvakumar
,
jesus reddms
,
mohan c lazarus
No comments
Live Prophetic Conference with Prophet Sadhu Sundar Selvaraj
Share
Share
Tweet
Share
No comments :
Post a Comment
Subscribe to:
Post Comments ( Atom )
பிரபலமான பதிவுகள்
உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபை...
அனைத்து கிறஸ்தவ தொலை கட்சியை காண
அனைத்து கிறிஸ்தவ தொலை கட்சியை ஒரே தளத்தில் காண அத்துடன் தமிழில் வேதாகமத்தை வாசிக்க இங்கே இலங்கை தமிழ் கத்தோலிக்க தொலைக் காட்சியை காண h...
எனது மக்களின் கண் செதில்கள் கழன்று விழ செபியுங்கள்
எனது மக்களின் கண் செதில்கள் கழன்று விழ செபியுங்கள்
தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு
அதரிசனமான கடவுள் தரிசனமாக எடுத்தார் ஏழை மனுவுரு பாவ இருளில் இருந்து மனிதனை மீட்க எடுத்தார் ஏழை மனுவுரு தேவனின் நித்திய அன்பை மனிதனுக்கு வ...
400 வருடங்கள் உயிருடன் வாழும் மனிதர்
கைலாச மகரிஷியை பார்க்க வேண்டுமென்றால் இமயமலைக்குத்தான் போக வேண்டும். அங்க தான் இருக்கிறார். அவரை முதலில் பார்த்து அவர் சொன்ன காரியங்களை பு...
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ?
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ?நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ? 2 தெசலோனிக்கேயர் 2 2 ஒரு ஆவியினால...
உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்
என் மகனே உனக்காக ஏங்குகிறேன். என் மகனே உனக்காக பரிதவிக்கிறேன் .என் மகனே உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் .என் மகனே என் இதயத்தின்...
நான் பாடும் தெய்வம் ஒரே மெய் தெய்வம்
நான் பாடும் தெய்வம் ஒரே மெய் தெய்வம் என்ற கருத்தில் வரும் பிரெஞ்சு எபிரேய மொழி பாடல்
கள்ள தீர்க்கதர்சியும் அந்தி கிறிஸ்துவும் மிருகத்தின் முத்திரை
கள்ள தீர்க்கதர்சியும் அந்தி கிறிஸ்துவும் மிருகத்தின் முத்திரை
Jesus Redeems Promise Song 2014
No comments :
Post a Comment